விளையாட்டு

ICC விருது – கடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் பட்டியல் வெளியீடு

(UTV | கொழும்பு) –  சர்வதேச கிரிக்கெட் சபையில் கடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையில் நேற்று கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் யார், ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் யார் என்பதை இன்று வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் தலைசிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக இந்திய அணி தலைவர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

எம்எஸ் டோனி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றுள்ளார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை – இங்கிலாந்து மோதும் 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று

வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட்

365 மில்லியன் டாலர் சம்பாதிக்க போகும் குத்துச்சண்டை வீரர்