வகைப்படுத்தப்படாத

HIV நோயாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

(UDHAYAM, COLOMBO) – எச்.ஐ.வி நோயாளர்களுக்காக புதிய மருந்து வகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அது , பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழக மருத்துவ குழுவினர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்தாகும்.

குறித்த மருந்தை பெற்றுக்கொண்ட எச்.ஐ.வி நோயாளரின் ஆயுட்காலம் 10 வருடங்களில் அதிகரிக்கும் என குறித்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

හෙට බද්දේගම ප්‍රදේශ කිහිපයකට ජල සැපයුම අත්හිටුවයි.

IGP’s FR petition to be considered on Sep. 17

வெனிசுலா எண்ணெய் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை