கிசு கிசு

Gmail மற்றும் Google drive ல் சிக்கல்…

(UTV|COLOMBO) இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் இணையத்தளத்தில் Gmail மற்றும் Google drive பயன்படுத்துவோர் பல்வேறு சிக்கல்களுக்கு  முகம்கொடுத்துள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளத்தை பயன்படுத்தும் பலர், கூகுள் நிறுவனத்துக்கு இது குறித்து கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துவதாக, கூகுள் நிறுவனம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

Related posts

த்ரிஷாவை திருமணம் செய்ய விரும்பும் நடிகை?

கிம்முடன் காதலில் விழுந்த டிரம்ப்…

மோசடிகள் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தப்படும்…