உள்நாடுETI நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு by January 11, 202040 Share0 (UTV |கொழும்பு ) – கடும் நிதி பிரச்சினைகள் ஏற்பட்டமை காரணமாக இலங்கை மத்திய வங்கி தலையீட்டில் உள்ள ETI நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.