வகைப்படுத்தப்படாத

தென் ஆப்ரிக்காவில் ஆயுத கிடங்கு வெடிப்பு – 8 பேர் உயிரிழப்பு

(UTV|SOUTH AFRICA)-தென் ஆப்ரிக்கா கேப் டவுன் அருகே ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆயுத கிடங்கில் கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயம் அடைந்தனர்.

வெடி விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்

வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி நபரொருவர் பலி

நைஜீரிய ஜனாதிபதியாக மீண்டும் முஹம்மது புஹாரி