உள்நாடு

DIG நுவன் மற்றும் DIG ரணசிங்க ஆகியோருக்கு இடமாற்றம்

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க மேல் மாகாணத்தின் வட பகுதிக்கு பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.பி. ரணசிங்க குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

போலிச் செய்திகளைப் பற்றி பயனர்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்கும் YouTube

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை முதல் திறப்பு

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு