வணிகம்

Crescat இல் கிறிஸ்மஸ் திருவிழா!

(UTVNEWS | COLOMBO) – நாளுக்கு நாள் மெருகேறி வருவதுடன்,  மிகவும் விரும்பப்படும் ஷொப்பிங்கிங் நிலையமான Crescat Boulevard,  இந்த கிறிஸ்மஸ் காலத்துக்கேற்ப மிளிரும் வண்ணங்கள், குதூகலப்படுத்தும் மணி ஓசை என கொண்டாட்டங்களினால் நிரம்பியுள்ளது.

இக் காலப்பகுதியில் நாம் ஏற்பாடு செய்துள்ள கிறிஸ்மஸ் கார்னிவெல், தினமும் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறுவதுடன், உங்களுக்கு புத்துணர்வும், உற்சாகமும் அளித்து முழுமையான கிறிஸ்மஸ் அனுபவத்தை தரும்.

கிறிஸ்மஸ் கொள்வனவில் ஈடுபடும் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் அனைத்தும் வசதியாகவும், சௌகரியத்துடனும் Crescat  இல் கிடைப்பதுடன், இது ஆடை, நகைகள், காலணிகள், புத்தகங்கள் , மருந்துப் பொருட்கள், இனிப்புப் பண்டங்கள், வைன்கள் மற்றும்  துணைப்பொருட்கள் முதல் முடி பராமரிப்பு, சீர்ப்படுத்தல் மற்றும் மசாஜ் போன்ற சேவைகள் என அனைத்தைக்குமான ஒரு அனுபவமாக அமைகிறது.

நீங்கள் ஒரே இடத்தில் ஷொப்பிங் செய்வதுடன்,  பலவகையான உணவுகளை ஒரே இடத்தில் வழங்கும் புட் கோர்ட்டில் உங்களுக்கு பிடித்தமானவற்றை சுவைக்க முடிவதுடன், உங்கள் மளிகைப் பொருட்களை வாங்கவும், உங்களது தலை முடியை திருத்திக் கொள்ள முடிவதுடம், உங்கள் காரைக் கழுவிக் கொள்ளவும் முடியும்.

ஷொப்பிங் விரும்பிகள் இதன் போது 70% வரையான பாரிய விலைக் கழிவுகள், 1 வாங்கினால் 1 இலவசம், கிப்ட் வவுச்சர்கள் என பல சலுகைகளை அனுபவிக்க முடியும்.

ஷொப்பிங் விரும்பிகள் இதன் போது 70% வரையான பாரிய விலைக் கழிவுகள், 1 வாங்கினால் 1 இலவசம், கிப்ட் வவுச்சர்கள் என பல சலுகைகளை பல்வேறு விற்பனையகங்களில் கடைகளில் அனுபவிக்க முடியும்.

  • Fashion attire @ Kadapatha, Benares, Dilly Carlo, Pierre Cardin, Addidas, Hameedias, Shopping Girl
  • GLAM Sarees @ Benares & Yoland
  • Exciting books & stationery @ Full Stop & Vijitha Yapa
  • Footwear @ DSI
  • Free eye testing & latest fashion eyewear @ Vision Care
  • Jewelry @ Swaroski, Maklika Hemachandra, Stone and String & Chamathka
  • Perfumes & fragrance sampling @ Parfumerie & Exclusive Lines
  • Pamper yourself @ Footrub
  • Special hair & beauty makeovers @ Chegall, Head Turners, British Cosmetics Nail Spa & Spa Ceylon
  • Lingerie @ Triumph
  • Chocolates @ Rovello
  • Dilmah Iced Tea

.

மேலும் Crescat Boulevard இல் டிசம்பர் 10 முதல் 24 ஆம் திகதிகளுக்கிடையில் ரூபா. 2,500 மற்றும் அதற்கு மேற்பட்ட கொள்ளவனவுகளுக்கு 1 மணித்தியாலத்துக்கு வாகன தரிப்பிட வசதி இலவசம்.

எமது கார்னிவெல் முழு குடும்பத்துக்குமான கொண்டாட்டமாகும். டிசம்பர் 24 ஆம் திகதி வரையில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையில் கணப்படுப்பின் அருகே இருக்கும் நத்தார் தாத்தாவுடன் சிறுவர்கள் நேரத்தை செலவிட முடியுமென்பதுடன், ஷொப்பிங் பிரியர்கள் மற்றும் உணவுப்பிரியர்கள் ஷொப்பிங் மற்றும் உணவு சுவை பார்த்தலில் திளைத்திருக்க முடியும்.

மேலும் இங்கு Christmas Fair’ இம்மாதம் 18 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது. இதன்போது கேளிக்கை விளையாட்டுகள், carsule ஓட்டங்கள், கடைகளில் கழிவுகள், விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிகள்  என ஏராளமான கொண்டாட்டங்கள் குழந்தைகள் முதல் வளர்ந்தோர் வரை அனைவருக்கும் இப்பண்டிகைக் காலத்திற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Pizza Hut, மலேசியன், சைனீஸ், மேற்கத்தைய உணவுகள்,  தாய்லாந்து, ஜப்பானிய மற்றும் கலப்பு உணவுகள் என ஏகப்பட்ட உணவுகளை டிசம்பர் 21 ஆம் திகதி காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை சுவை பார்க்க முடியும். Rovello chocolates மற்றும் Dilmahவின் டீயினை சுவை பார்க்க முடியும்.

மேலும் 19 ஆம் திகதி நத்தார் கீத போட்டியொன்று இடம்பெறவுள்ளது.

நிறுவனங்களில் தொழில்புரிவோர் தமது மதிய உணவு இடைவெளியில் கலந்து கொள்ளும் பொருட்டு குழு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கார் விரும்பிகளுக்கென 21 ஆம் திகதி பிரத்தியேக விண்டேஜ் Volkswagen கார்களின் அணி வகுப்பும் இடம்பெறவுள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் விடுமுறையை Crescat இல் கொண்டாடுவோம்!

Related posts

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

உள்நாட்டு பால்மா விலை அதிகரிப்பு

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை