உலகம்

COVID – 19 தடுப்பூசிக்கு கனடாவும் அனுமதி

(UTV | கனடா) – Pfizer-BioNTech COVID – 19 தடுப்பூசியை வழங்குவதற்கு கனடாவும் அனுமதி வழங்கியுள்ளது.

20 மில்லியன் தடுப்பு மருந்துகள் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .

குறித்த இந்த தடுப்பு மருந்து தரமானதுடன் பாதுகாப்பானது என தடுப்பு மருந்து கொள்வனவு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதியில் மேலும் 4 மில்லியன் மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வர் என கூறப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நியூசிலாந்து – ஓக்லாந்து நகரம் மீண்டும் முடக்கம்

ட்விட்டர் பயனர்களிடமிருந்து கட்டணம் அறவிட யோசனை

தலிபான்கள் ஆட்சியில் தொடரும் பெண் அடக்குமுறை