(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே தீர்வு உலகளாவிய ஒன்றாகத்தான் இருக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்ற நிலையில், கோவக்ஸ் (COVAX) கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய சுகாதார அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.