விளையாட்டு

Copa Del Rey : பார்சிலோனா கிண்ணத்தினை கைப்பற்றியது

(UTV |  ஸ்பெயின்) – கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும் வெற்றிகரமான அணியாகும்.

கடந்த 13 சீசன்களில் 2009, 2012, 2015, 2016, 2017, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அவர்கள் பட்டம் வென்றுள்ளனர்.

மேலும், அந்த சீசன்களில் மூன்று சந்தர்ப்பங்களில் அவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் உடனடியாக இரத்து!

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்

2011 அணிக்கு இருந்த பிரதான பிரச்சினை மெத்யூஸ் : இன்னும் வீரர்கள் சட்ட ரீதியாகவே அழைக்கப்பட்டனர்