அரசியல்உள்நாடுCID யில் முன்னிலையாகிய முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க by editorApril 11, 2025April 11, 202557 Share0 முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை முன்னிலையாகியுள்ளார்.