சூடான செய்திகள் 1

CID யில் முன்னிலையாகவுள்ள நமால் குமார…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது கொலை சூழ்ச்சியுடன் தொடர்புடைய மேலும் சில குரல் பதிவுகளை கையளிப்பதற்காக, ஊழல் எதிர்ப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமார இன்று(11) குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டது ருஹுணு பல்கலைக்கழகம்

மந்திரி உள்ளிட்ட மூவர் கைது

விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு