உள்நாடு

CID பிரதிப் பணிப்பாளராக வரலாற்றில் முதன் முறையாக பெண்ணொருவர் நியமனம்

(UTV | கொழும்பு)  – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக எஸ்எஸ்பி இமேஷா முத்துமல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக பதவி ஏற்பது இது முதல்முறையாகும்.

 

Related posts

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 4 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

மு.கா உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்