உள்நாடு

cc ஆடி பாடி கொண்டாடிய ஊர்மக்கள்!

(UTV | கொழும்பு) –

யாழ்ப்பாணம் – அரியாலையில் நேற்று இரவிரவாக கில்மிஷாவின் வெற்றியை ஆடி பாடி கொண்டாடிய ஊர்மக்கள்!
தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ஜீ தமிழின் சரிகமபா Li’l Champs சீசன் 3 இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார்.

எல்லோரும் எதிர்பார்த்தது போல இலங்கை பெண் கில்மிஷா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். ஒரு இலங்கை பெண் இங்கு வந்து டைட்டில் வெல்வது வரலாறு என மேடையில் இருந்த நடுவர்கள் கூறினார்கள். கில்மிஷாவுக்கு 10 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சன் வைத்தியசாலையில் அனுமதி

ஈரான் ஜனாதிபதியின் விமானத்தால், கட்டுநாயக்காவில் ஏற்பட்ட குழப்பம்

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண் கைது.