Category : விளையாட்டு

விளையாட்டு

நடுவரின் இருக்கையை சேதப்படுத்திய பிரபல டென்னிஸ் வீராங்கனை

(UTV|ITALY)-உலகின் முதல் 5 டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வருபவர் கரோலினா பிளிஸ்கோவா. இவர் நேற்று நடைபெற்ற இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் 3-6, 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் மரியா சக்காரி...
விளையாட்டு

ரொஜர் பெடரருக்கு மீண்டும் முதல் இடம்

(UTV|SWITZERLAND)-உலக டென்னிஸ் ஒற்றையர் தர வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். உலக டென்னிஸ் வீர வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு...
விளையாட்டு

30 பாடசாலைகள் மத்தியில் மகளிர் கிரிக்கெட் போட்டி

(UTV|COLOMBO)-நாட்டிலுள்ள 30 பாடசாலைகள் மத்தியில் மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.   இதற்கான அங்கீகாரத்தை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் வழங்கியுள்ளது.   பெண்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி...
விளையாட்டு

ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிக்கு இலங்கை வீரர்கள்

(UTV|COLOMBO)-ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிக்கு இலங்கை வீரர்களை தெரிவுசெய்வதற்கான மெய்வல்லுனர் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. சுகததாச விளையாட்டரங்கில் இத்தெரிவுப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதுதொடர்பாக கருத்துத்தெரிவித்த இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் விளையாட்டு தலைவர் லலித்பெரேரா இந்த போட்டிகளில்...
விளையாட்டு

தெற்காசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழா – போட்டியாளர்கள் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-தெற்காசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீர, வீராங்கனைகள் இலங்கை வருகைதந்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 தெற்காசிய நாடுகளை சேர்ந்த...
விளையாட்டு

ரீ-கப் சைக்கிளோட்டப்போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாசிக்குடாவில் சர்வதேச சைக்கிளோட்டப் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீலங்கா ரீ-கப் ஏற்பாடு செய்துள்ள இந்த சைக்கிள் ஓட்டப்போட்டி இரு தினங்களாக இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. பாசிக்குடாவில் இருந்து இன்று ஆரம்பமாகும் இந்த சைக்கிளோட்டப் போட்டி...
விளையாட்டு

ஒருநாள் சுற்றுத்தொடரில் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றி

(UTV|COLOMBO)-மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் சுற்றுத்தொடர் போட்டிகளில் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றிபெற்றுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அடங்கிய கிரிக்கட் சுற்றுத்தொடரின் முதலாவது போட்டியில் தம்புள்ள அணியை எதிர்கொண்ட கொழும்பு அணி நான்கு ஓட்டங்களால்...
விளையாட்டு

மாகாணங்களுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுசபை ஒழுங்கு செய்துள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு – தம்புள்ளை அணிகளுக்கிடையிலான போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு, காலி,...
விளையாட்டு

எதிர்வரும் 5ம் திகதி தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இம்மாதம் ஐந்தாம், ஆறாம் திகதிகளில் கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெறும். 7 தெற்காசிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இலங்கை சார்பில் 83 வீர வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்....
விளையாட்டு

மொஹமட் ஹபீஸுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் மொஹமட் ஹபீஸுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மறு மதிப்பீட்டு நடவடிக்கையின் பின்னர் அவருக்கு எதிரான தடை நீக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில்...