ஆசிய கிண்ணத்திற்கு இலங்கை அணியின் முதல்கட்ட குழாம் அறிவிப்பு…
செப்டெம்பர் 15ம் திகதி முதல் செப்டெம்பர் 28ம் திகதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப குழாம் “bdcrictime” இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஆரம்ப...