Category : விளையாட்டு

விளையாட்டு

21 சதங்களை கடந்த உலகின் 4ஆவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா

(UTV|INDIA)-ஒருநாள் அரங்கில் 21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின் நான்காவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா பதிவாகியுள்ளார். இதேவேளை, மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 224 ஓட்டங்களால் அபார...
விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் ​போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதன்படி , போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில்...
விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து மோதும் 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது....
விளையாட்டு

சச்சினின் சாதனையை முறியடித்த கோஹ்லி

(UTV|INDIA)-மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது 60-வது சதத்தை நிறைவு செய்து, சச்சின் தெண்டுல்கர் சாதனையை இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முறியடித்துள்ளார். இவரது குறித்த 60 சதங்களில், டெஸ்ட் போட்டிகளில்...
விளையாட்டு

கிரிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறும் ரங்கன ஹேரத்…

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் சிரேஸ்ட சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தமது கிரிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் அவர்...
விளையாட்டு

365 மில்லியன் டாலர் சம்பாதிக்க போகும் குத்துச்சண்டை வீரர்

(UTV|MEXICO)-உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரர் சால் கானலோ அல்வரேஸ் புதிய சாதனை படைத்துள்ளார். டாசன் என்ற விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில்,...
கிசு கிசுவிளையாட்டு

ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால்! கிடைக்கும் தண்டனை இதுவா?

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என்றால், அவருக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தடை விதிக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை...
விளையாட்டு

இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெங்களப்பதக்கம்

(UTV|COLOMBO)-ஆஜன்டீனாவில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை நேற்றைய தினம் வெங்களப்பதக்கம் ஒன்றை பெற்றுள்ளது. மகளீருக்கான 2000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய பாரமி வசந்தி இதனை பெற்றுள்ளார்.     [alert color=”faebcc”...
விளையாட்டு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் விளையாடுவது சந்தேகம்?

(UTV|COLOMBO)-இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குசல் ஜனித் பெரேரா பயிற்சிகளின்போது உபாதைக்குள்ளாகியுள்ளார். எனினும், இந்த விடயம் தொடர்பில்...
விளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு

(UTV|COLOMBO)-ஐசிசியின் எதிர்ப்பு ஊழல் விதிமுறையின் இரு சரத்துக்களை மீறியமைக்காக சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் அவர் இதற்கான பதிலை வழங்க...