எதிர்பார்ததை விட சிறப்பாக விளையாடினோம் – திமுத்
(UTV|COLOMBO)- உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எதிர்பார்ததை விட சிறப்பாக விளையாடினோம் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறிய...