கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?
(UTV | கொழும்பு) – கத்தாரில் உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சிகளில் அதிகமாகக் கவனம் பெற்ற ஒன்று நடிகர் மார்கன் ஃப்ரீமேனின் பேச்சு. அத்துடன்குர்ஆன் வசனங்களைக் கூறிய மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரும் கவனம் பெற்றார்....