Category : விளையாட்டு

சூடான செய்திகள் 1விளையாட்டு

ஐ.சி.சி யின் தலைவர் இலங்கைக்கு

(UTVNEWS|COLOMBO) – சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரான ஷஸங்க் மனோகர் நேற்றிரவு(22) இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். குறித்த விஜயத்தின் போது, ஹோமகவில் புதிதாக அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இலங்கைகக்...
சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை அணி பாகிஸ்தானில் டெஸ்ட் விளையாடாது – ஹரின்

(UTVNEWS | COLOMBO) -இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறாது என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை...
விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

(UTVNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்துள்ளது....
விளையாட்டு

2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தாமதம்

(UTVNEWS|COLOMBO ) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் குறித்த போட்டி இன்று...
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான நியூஸிலாந்து இருபதுக்கு 20 குழாம் அறிவிப்பு; வில்லியம்சன் நீக்கம்

(UTVNEWS|COLOMBO) -இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டிக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து குழாத்திலிருந்து கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் நியூசிலாந்து...
சூடான செய்திகள் 1விளையாட்டு

தேசிய மெய்வல்லுனர் போட்டி; பாசில் உடையாருக்கு பதக்கம்

(UTVNEWS|COLOMBO) -சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.68 செக்கன்களில் நிறைவுசெய்த பாசில் உடையார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்....
சூடான செய்திகள் 1விளையாட்டு

சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கைக்கு முதல் இடம் (பட்டியல் இணைப்பு)

(UTVNEWS|COLOMBO) -உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கையில் நடைபெறும் போட்டிகளை எப்படியாவது வெற்றி பெறவே எதிர்பார்ப்பதாக இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார். காலியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...
விளையாட்டு

இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டியில் முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல...
விளையாட்டு

9 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் திமுத்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்றுவருகிறது. இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தமது 9...
விளையாட்டு

முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று(18) இடம்பெறவுள்ளது. இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின், 10 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள...