Category : விளையாட்டு

விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமீர்

editor
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர், சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2009ம் ஆண்டு ஜுன் மாதம் சர்வதேச கிரிக்கட்டில் கால்பதித்த அவர் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளிலும் 61...
உள்நாடுவிளையாட்டு

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவி இடைநிறுத்தம்

editor
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் பேரவை ஆகியவை வழங்கும் நிதி உதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், ஒலிம்பிக் வீரர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் தொடர்ந்து வீரர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்...
உலகம்விளையாட்டு

2034ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவூதி அரேபியாவில்

editor
2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என FIFA நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள்...
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோசன் திக்வெல்லவின் தடை காலம் குறைப்பு

editor
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (11) முதல் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார். முடிவடைந்த...
விளையாட்டு

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றார்

editor
ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக தமது கடமைகளை நேற்று (01) பொறுப்பேற்றார். அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஜெய் ஷா தற்போது ஆசிய...
விளையாட்டு

உங்கள் பந்து மிகவும் மெதுவாக வருகிறது – ஸ்டார்க்கை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்

editor
‘உங்கள் பந்து மிகவும் மெதுவாக வருகிறது’ எனக்கூறி ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க்கை கிண்டல் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் இந்திய பவுலர் ஹர்ஷித் ரானா பந்து வீசியபோது ‘உன்னை விட நான்...
அரசியல்உள்நாடுவிளையாட்டு

சர்வதேச கிரிக்கட் பேரவையின் மூத்த அதிகாரிகளை சந்தித்த பிரதமர் ஹரினி

editor
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அண்மையில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். ஜனாதிபதி பேரவையினால் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக...
உள்நாடுவிளையாட்டு

தரங்கவுக்கு எதிரான பிடியாணைக்கு இடைக்காலத் தடை

editor
ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத்...
விளையாட்டு

ஐசிசியின் சிறந்த வீரராக தெரிவாகிய இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ்

editor
இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ், ஐசிசியின் செப்டெம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக தெரிவாகியுள்ளார். இந்த விருதுக்கு அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்...
உலகம்விளையாட்டு

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவுக்கு பிடியாணை

editor
ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவிற்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது. பல்லேகல மைதானத்தில் இவ்வருடம் மார்ச்...