(UTV|கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை ரூ.60 முதல் ரூ.80 வரை கட்டுப்பாட்டு விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
(UTV|கொழும்பு) – ‘கட்டுப்பொல்’ எனப்படும் முள்ளுத்தேங்காய் பயிர்ச் செய்கை மற்றும் பாம் எண்ணெய்க்கான விளைவிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – எதிர்வரும் சில தினங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – கொவிட் 19 – வைரஸ் பரவும் அபாயத்தைத் தொடர்ந்து உலகின் பல பங்குச் சந்தைகளின் பங்குகள் தொடர்ந்தும் சரிவினை நோக்கி செல்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது....
(UTV|கொழும்பு)- அதிக விலைக்கு பெரிய வெங்காயத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகார சபையின் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு) – பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களினதும் விலையைக் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது....