எயார்டெல் மற்றும் NIMH இலங்கையின் முதலாவது Chatlineஐ அறிமுகம் செய்கின்றன
(UTV | கொழும்பு) – உணர்ச்சி ரீதியான மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்பவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் இலங்கை தற்போது Text-Based உதவிகளை வழங்குகிறது. எயார்டெல் லங்கா, தேசிய மனநல நிறுவனம் (NIMH) உடன் இணைந்து...