ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்த தயார்
(UTV | கொழும்பு) – தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்த தயாராகவுள்ளதாக இலங்கை வர்த்தக சங்கம், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது....