Category : வணிகம்

வணிகம்

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இன்று கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய பொருளாதார மற்றும் தொழிநுட்ப உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள...
வணிகம்

இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு மற்றும் இலங்கையில் முதலீடு செய்தல் குறித்து சாதகமான வாய்ப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு மற்றும் இலங்கையில் முதலீடு செய்தல் குறித்து சாதகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்ச ரவி கருணாநாயக்க தெரிவத்துள்ளார். சர்வதேச நாணய நிதியம்...
வணிகம்

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் “பாட்டா” உச்சிமாநாடு

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டிற்கான ஆசிய – பசுபிக் பயண சங்கத்தின் ‘பாட்டா’ என்று அழைக்கப்படும் சுற்றுலாத்துறை உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் 18ம்...
வணிகம்

கிழங்கு வகை உற்பத்தி

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் பாரம்பரிய கிழங்கு வகை உற்பத்திக்கான வேலைத்திட்டமொன்று தென்மாகாண விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெற்செய்கை மெற்கொள்ளப்படாது கைவிடப்பட்ட வயற்காணிகளில் வரட்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய மரவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் உற்பத்தி...
வணிகம்

இலங்கையில் சாகச சுற்றுலாத்துறையை சக்திமயப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் சாகச சுற்றுலாத்துறையை சக்திமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. சர்வதேச தரத்துக்கு இந்தத் துறையை மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக படையினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக...
வணிகம்

பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு

(UDHAYAM, COLOMBO) – பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பொது முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் இரான் விக்கிரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். தொழில் புரிகின்ற பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறைகாலம் குறைவாக...
வணிகம்

இருபது நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் உள்ள 564.53 கிலோமீற்றர் மொத்த நீளத்தைக் கொண்ட 20 நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதற்காக முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு ஆங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 58 பில்லியன்...
வணிகம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 10 சதம்....
வணிகம்

அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் – ஜோன் அமரதுங்க

(UDHAYAM, COLOMBO) – இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சீன சுற்றுலாத்துறையினருக்காக நாடளாவிய ரீதியாக விருந்தக வசதிகள்...
வணிகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மாவட்டத்தில் 2017ம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கை 2935 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் தலமையில்...