Category : சூடான செய்திகள் 1

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்டார்!

editor
விஜயதாச ராஜபக்ஷஷ இன்று புதன்கிழமை (14) வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்!

editor
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor
எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார். எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய இன்று (14) ஜனக ரத்நாயக்கவுக்கான...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கட்சி தீர்மானித்தால் ரணிலை ஆதரிக்கவும் தயார் – மஹிந்த ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 10 வேட்பாளர்கள்

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை வைப்பு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் செயலாளர் கைது.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளரும் மற்றுமொரு அரசியல் செயற்பாட்டாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் மட்டக்களப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – ஆதரவுக் கணிப்பில் சஜித் பிரேமதாச முன்னணியில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவு தொடர்பில் சுகாதாரக் கொள்கை நிறுவகம் (IHP) நடத்திய ஆய்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (01)வரை முன்னிலையில் உள்ளார். இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமரின் கட்சி ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு 01ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கூடிய போது இந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மொட்டுக்கட்சி வேட்பாளர் யார் ? 7ஆம் திகதி அறிவிப்பு வருமாம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளின் கூட்டம் இன்று (01) இடம்பெற்றது. கொழும்பு, நெலும் மாவத்தையில் உள்ள...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் முன்னிலையில் இருக்கிறார் – நாமல் தெரிவிப்பு.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ அவர்களே தற்போதைக்கு முன்னிலையில் இருக்கிறார்” என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முதன் முறையாக பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன், அதனை அறிவித்துள்ளார். அத்துடன், “எமது பிரதான எதிர்த்தரப்பு...