கண்டியில் மும் மத ஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெற்ற ஜானாதிபதி (Photos)
மதத் தளங்களுக்கு ஜனாதிபதி பயணம் செய்து ஆசி பெற்றார் ! மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களையும் சந்தித்தார் நாட்டின் பிள்ளைகள் கல்வியை இழக்க இடமளியோம். ஆசிரியர் சமூகத்தின் மதிப்பைப் பாதுகாப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும். சம்பள...