Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

இன்றும் பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00...
சூடான செய்திகள் 1

ஏப்ரல் 1 முதல் பெட் ஸ்கானர் இயந்திரத்தின் சேவைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை மக்களின் நிதியுதவியில் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட பெட் ஸ்கேனர் இயந்திரம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் மக்கள் சேவைக்காக ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை...
சூடான செய்திகள் 1

மண் ஏற்றி வந்த லொறி விபத்து ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-மையங்கனையிலிருந்து அட்டனுக்கு மணல் ஏற்றிவந்த லொறி விபத்துக்குள்ளனதில் ஒருவர் காயமடைந்ததாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புல்ல சந்தியிலே 28.03.2018 அதிகாலை 4 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது சாரதிக்கு...
சூடான செய்திகள் 1

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்

(UTV|COLOMBO)-2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற  2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் ஆறு இலட்சத்து 88...
சூடான செய்திகள் 1

சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-உலக தொழிலாளர் தின நிகழ்வுகளை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தொழிலாளர் தினநிகழ்வுகளை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

ஜெனீவா சென்றதன் இரகசியம் என்ன?

(UTV|COLOMBO)-முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்க நான் ஜெனீவா சென்றாதாக பல குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினர் மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றன,உண்மையில் நான் முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்க ஜெனீவா செல்லவில்லை என்று மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா...
சூடான செய்திகள் 1

க்ளைப்போசெட் குறித்து தீர்மானிக்க குழு

(UTV|COLOMBO)-க்ளைப்போசெட் இரசாயன பதார்த்தத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நிபுணர் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இதற்கான அனுமதி வழங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.    ...
சூடான செய்திகள் 1

லெபனானிற்கு மேலும் ஒரு இராணுவக்குழு பயணம்

(UTV|COLOMBO)-லெபனான் ஐக்கியநாடுகள் சபையின் சமாதானப்பணிகளில் ஈடுபடுவதற்காக லெபனானிற்கு மேலும் ஒரு இராணுவக்குழு செல்வதற்கு தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவம் 2004ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் ஐக்கியநாடுகள் சபையின் சமாதானப்பணிகளுக்காக படையினரை அனுப்பிவருகின்றது. லெபனான்,...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் கொள்ளையர்களின் அட்டகாசம் மக்கள் பீதியில்

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் கத்திமுனையில் கொள்ளையர்கள் அட்டகாசம். 27.03.2018 இன்று அதிகாலை 2.00 மணியளவில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துள்ளார்கள். அப்பகுதிக்கு சென்ற...
சூடான செய்திகள் 1

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

(UTV|COLOMBO)-உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலையேற்றத்திற்கு அனுமதிக்கவில்லை என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்த்தன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை நிவாரணத்தைத் தொடர்ந்தும் வழங்குதல் என்பது மக்களுக்கான...