Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-அரச வாகனத்தை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் 10 லட்சம் ருபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஐ_ன் 25ஆம்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

(UTV|COLOMBO)-தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று பிற்பகல் சந்தித்துள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையற்றத் தன்மையை மாற்றவேண்டியதன் அவசியம்...
சூடான செய்திகள் 1

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம்

(UT V|COLOMBO)-2018 பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
சூடான செய்திகள் 1

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

(UTV|GALLE)-றத்கம புகையிரத நிலையத்திற்கும் தொடந்துவ ரயில் நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று (22) இரவு 11.05 மணியளவில் மருதானையில் இருந்தி காலி நோக்கிச்...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் பாசறை-(படங்கள்)

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி மற்றும் தென்மராய்ச்சி கல்வி வலயங்களுக்கான 2018 ஆம் ஆண்டிற்கான சாரணர்களுக்கான ஒன்றுகூடலானது கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் 19.02.2018 அன்று திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு  மாவட்ட சாரண ஆணையாளரும், கிளிநொச்சி...
சூடான செய்திகள் 1

வெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்!

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட – எண்ணிப்பார்க்கப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கடந்த 10ஆம் திகதி நடந்து முடிந்துவிட்டது. அதன் முடிவுகள் வெளியாகி, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி, பலரின் சிந்தனையை முடுக்கிவிட்டிருப்பது இன்று...
சூடான செய்திகள் 1

தியத்தலாவ பஸ் வெடிப்பு சம்பவம்; ஐவர் அடங்கிய குழு நியமனம்

(UTV|COLOMBO)-தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து கூறியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்...
சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் பிரச்சினைகள் இல்லை

(UTV|COLOMBO)-தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் அரசியல் யாப்பு ரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என்று, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகள்,...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் ரிஷாட் அவசரக் கடிதம்!

(UTV|வடக்கு, கிழக்கில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் குடும்ப வறுமையை போக்குவதோடு, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்...
சூடான செய்திகள் 1

பிரிகேடியர் பிரியங்க இலங்கையை வந்தடைந்தார்

(UTV|COLOMBO)-பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கையை வந்தடைந்தார். சுதந்திர தின நிகழ்வுகளின் போது பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் நடத்தப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளின் போது போராட்டமொன்று நடத்தப்பட்டிருந்தது. அதில் புலம்பெயர் தமிழ்...