Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor
இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் அமுல்படுத்தப்படும் என்றும், சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மின் துண்டிப்பு குறித்த இறுதி தீர்மானம் இன்று

editor
மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (13) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான தீர்மாத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அதன்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மின் துண்டிப்பு குறித்து வௌியான தகவல்

editor
நாளை (13) அமுல்படுத்தப்படும் மின் விநியோக துண்டிப்பு குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதால், மின் விநியோக துண்டிப்பு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரிஷாட் பதியுதீனுக்கும், பிரான்ஸ் நாட்டின் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு

editor
பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில் மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கொழும்பில் இடம் பெற்றது. இலங்கைக்கு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பிரதமர், பிரித்தானிய முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

editor
2025ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இதன்போது,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அவசரமாக கூட்டுகிறது பாராளுமன்றம் – தேர்தல்கள் தொடர்பில் அறிவிப்பு

editor
கௌரவ பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது கௌரவ சபாநாயகர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைமத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்தரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாளைய தினம் மின்வெட்டு இல்லை

editor
நாளைய தினம் (12) நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

டான் பிரியசாத் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

editor
சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டான் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (11) காலை டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். 2024 ஆம் ஆண்டு போதைப்பொருள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

முட்டை, கோழி இறைச்சியின் விலைகள் வேகமாக குறைந்து வருகிறது

editor
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வேகமாகக் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இதன்படி முட்டையொன்று 25 முதல் 28 ரூபாய் வரையில் விற்கப்படுவதாக...