Category : கேளிக்கை

கேளிக்கை

மிரட்டலாய் வந்த The Nun!- (VIDEO)

(UTV|COLOMBO)-ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். தமிழ் சினிமாவின் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் படங்களுக்கு நடுவே ரிலீஸ் ஆகும் ஆங்கில படங்களால் சவால் தான். 3 வார முடிவில் பாக்ஸ் ஆஃபிசில்...
கேளிக்கை

பொங்கல் ரேஸில் இணைகிறதா ரஜினியின் ‘பேட்ட’

(UTV|INDIA)-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில...
கேளிக்கை

ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா…

(UTV|INDIA)-தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பின்னணி பாடகியான ஆண்ட்ரியாவின் ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது. இந்த பாடலின் பெயர் (Honestly) “ஹானஸ்ட்லி”. இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும், பாடியும்...
கேளிக்கை

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட  படத்துக்கு அசாம் அரசு ரூ.50 லட்சம் பரிசு

(UTV|INDIA)-உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 91-வது...
கேளிக்கை

உலகின் நகைச்சுவை ஜாம்பவான் பில் கொஸ்பேவிற்கு சிறைத்தண்டனை

(UTV|COLOMBO)-ஹொலிவூட் உலகின் நகைச்சுவை ஜாம்பவானான பில் கொஸ்பேவிற்கு (Bill Cosby) 3 முதல் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பில் (81 வயது) மீது பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
கேளிக்கை

குறும்படத்தில் நடிக்கும் விஜய் மகன்

(UTV|INDIA)-விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக களம் இறங்குவார் என்று தகவல் வெளியானது. அதை உண்மையாக்கும் வகையில் சஞ்சய் நடித்த குறும்படம் ஒன்றின் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில்...
கேளிக்கை

சர்கார்’ படத்தில் இருந்து `சிம்டாங்காரன்’ ரிலீஸ்…-(VIDEO)

(UTV|INDIA)-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்’. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் நேற்று மாலை...
கேளிக்கை

அவன் தான் என் அனைத்து பிரச்சனைக்கும் காரணம்-கௌதம் மேனன் ஓபன் டாக்

(UTV|INDIA)-கௌதம் மேனன் தமிழ் சினிமாவை ஹாலிவுட் படம் போல் எடுப்பவர். ஆனால், ஒரு படத்தை பல வருடங்களாக எடுத்து எப்போது வரும் என நம்மையே கேட்க வைத்துவிடுவார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் பல வருடமாக...
கேளிக்கை

அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை-நம்முடைய கண்ணுக்கு நாம அழகா தெரிஞ்சா போதும்

(UTV|INDIA)-`மேயாத மான்’ படம் மூலம் கவனிக்க வைத்த பிரியா பவானி சங்கர், `கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்தார். அடுத்து அதர்வா நடிக்கும் `குருதி ஆட்டம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்....
கேளிக்கை

லண்டனில் நிகழ்ச்சி நடத்திய ஸ்ருதிஹாசன்

(UTV|INDIA)-ஸ்ருதிஹாசன் நடிக்க வருவதற்கு முன்பே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். சிறு வயதிலிருந்தே பாடல்களைப் பாட ஆரம்பித்த ஸ்ருதி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சினிமாவில் தொடர்ந்து பாடி வருகிறார். அத்துடன் இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கமல்...