நயன்தாராவை முந்திய காஜல்
(UTV|INDIA)-கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் குயின். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது....