ஸ்ருதிஹாசனுக்கு விமானத்தில் மீண்டும் நடந்த சோகம்!
(UTV|INDIA) நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்சமயம் அவ்வளவாக படங்களில் நடிக்காவிட்டாலும் முன்னணி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கி வருகிறார். அதேசமயம் நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் பட வாய்ப்புகளையும் கேட்க ஸ்ருதி...