கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்…
சினிமாவில் படங்களில் நடிப்பதன் மூலம் பிரபலமானவர்கள் பலர். ஆனால் சில விஷயங்களால் ரசிகர்களிடம் பிரபலமாகி இப்போது படங்கள் நடித்து வருபவர் நடிகை சன்னி லியோன். ஹிந்தியை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்....