Category : உள்நாடு

உள்நாடு

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

editor
இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தை (OPR) 8.00% ஆக பராமரிக்க தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும்...
உள்நாடு

ஜெட் விமானம் விபத்து – காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை – விமானப்படை ஊடகப் பேச்சாளர்

editor
வாரியபொல பகுதியில் இலங்கை விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார். மனிதத்தவறு காரணமாக குறித்த விமான விபத்து...
உள்நாடு

அரசு ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு – வௌியானது சுற்றறிக்கை

editor
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கிணங்க அரசாங்க ஊழியர்களின் சம்பளத் திருத்தத்தை உள்ளடக்கியுள்ள சுற்றறிக்கை இன்று (25) வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக...
அரசியல்உள்நாடு

நான்கு பேருக்கு பிரித்தானியா தடை – இந்த நடவடிக்கை ஒரு சதித்திட்டம் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor
இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை...
உள்நாடுவிளையாட்டு

தலைமை பயிற்சியாளராக சாமர சில்வா நியமனம்

editor
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கை அணியின் முன்னாள் வீரர் சாமர சில்வாவை இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்த நியமனம் 2025 மார்ச் 1 முதல் 2026...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும்...
அரசியல்உள்நாடு

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எமது ஆதரவை வழங்குவோம் – சஜித் பிரேமதாச

editor
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் தமது பூரண ஆதரவை வழங்கும். கடந்த அரசாங்கத்தின் போது ஐக்கிய மக்கள்...
உள்நாடு

கிரேன்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரி கைது

editor
கிரேன்ட்பாஸ் நாகலகம் வீதி பகுதியில் இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி காயமேற்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். கிரேன்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றினால் சந்தேக நபர்...
அரசியல்உள்நாடுவீடியோ

பிரித்தானியாவின் தடை குறித்து நாமல் எம்.பி யின் X பதிவு | வீடியோ

editor
இலங்கையில் உள்ள போர் வீரர்களுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்ததுள்ளமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய சபைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை

editor
பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அந்த பிரதேச சபைகளுக்குச் சொந்தமான உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது நாளை (26)...