Category : உள்நாடு

உள்நாடு

பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு – படுகாயமடைந்த மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

editor
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 48.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்ற விபத்தில் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

editor
புத்தளம் – கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேதவாட்டிய கடற்கரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) காலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை...
உள்நாடு

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட ஹரக் கட்டா

editor
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றச் செயல்களில் ஈடுடபட்டு வரும் நதுன் சிந்தக என்ற ‘ஹரக் கட்டா’ இன்று (26) காலை வழக்கு நடவடிக்கை ஒன்றுக்காக மாத்தறை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதன்போது,...
உள்நாடு

இரவு விடுதியில் மோதல் – சந்தேக நபர்கள் சிஐடியில் சரண்!

editor
கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள இரவு விடுதியில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் சரணடைந்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு...
உள்நாடு

பல பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு

editor
இங்கிரியவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் வசிப்பவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மின்சார சபை ஊழியர்கள் திறமையற்ற முறையில் செயல்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்....
அரசியல்உள்நாடு

அரசியல் படம் காட்டாமல் சட்டத்தை முறையாக பயன்படுத்துங்கள் – சஜித் பிரேமதாச

editor
ஆளும் மக்கள் விடுதலை முன்னணியினர் பல தசாப்தங்களாக சமூகத்தில் வெறுப்பை பரப்பி வந்தனர். வெறுப்பைப் பரப்பி, அந்த வெறுப்பின் மூலம் வெற்றிகளைத் தமதாக்கிக் கொண்டனர். உலகில் எந்த நாடும் வெறுப்பைப் பரப்பி அபிவிருத்தியை முன்னேற்றத்தை...
உள்நாடு

இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர் ஒட்டிய 22 வயது முஸ்லிம் இளைஞன் – பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது | வீடியோ

editor
மார்ச் 22, 2025 அன்று, கொம்பனித்தீவு பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் ஸ்டிக்கரை ஒட்டியதற்காக 22 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

editor
இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தை (OPR) 8.00% ஆக பராமரிக்க தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும்...
உள்நாடு

ஜெட் விமானம் விபத்து – காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை – விமானப்படை ஊடகப் பேச்சாளர்

editor
வாரியபொல பகுதியில் இலங்கை விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார். மனிதத்தவறு காரணமாக குறித்த விமான விபத்து...
உள்நாடு

அரசு ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு – வௌியானது சுற்றறிக்கை

editor
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கிணங்க அரசாங்க ஊழியர்களின் சம்பளத் திருத்தத்தை உள்ளடக்கியுள்ள சுற்றறிக்கை இன்று (25) வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக...