Category : உள்நாடு

உள்நாடு

அறுகம்பைக்கான பயணக் கட்டுப்பாட்டை நீக்கிய அமெரிக்கா

editor
அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அப்பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதம்...
உள்நாடு

வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பஸ் விபத்து

editor
காலி தென்னரசு பெண்கள் கல்லூரியில் இருந்து புஸ்ஸ வெல்லமடை பிரதேசத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று (13) காலை வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று காருடன் மோதியதில் விபத்துக்குள்ளானது. பின்னர், பொலிஸார் தலையிட்டு, விபத்துக்குள்ளான...
உள்நாடு

ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

editor
2024 நவம்பர் 14 ஆம் திகதியன்று, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால்...
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் 2,999 முறைப்பாடுகள் பதிவு

editor
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை) 2,999 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத்...
அரசியல்உள்நாடு

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு – வௌியானது வர்த்தமானி

editor
10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளது...
அரசியல்உள்நாடு

வீதியால் பயணித்த ரிஷாடின் ஆதரவாளர்கள் மீது வழிமறித்து மஸ்தானின் ஆதரவாளர்கள் தாக்குதல்

editor
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பநிலையில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி. குறித்த வீதியால் பயணித்த ரிஷாட் பதியுதீனின் வாகனம் உட்பட...
உள்நாடு

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

editor
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் (12) நாளையும் (13) இலங்கை போக்குவரத்து சபை விசேட பஸ் சேவையை நடத்தவுள்ளதாக அதன் தலைவர் ரமல்...
உள்நாடு

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து – 35 பேர் பலி – 43 பேர் காயம்

editor
சீனாவின் ஷுஹாய் நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மக்கள் மீது கார் ஒன்று அதிவேகமாக மோதியதில் அங்கிருந்த ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43...
உள்நாடு

வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

editor
சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் தற்போது மீட்கப்பட்டு வருவதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு மன்றம் (CERT) தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.meteo.gov.lk/ கடந்த முதலாம் திகதி (01) சைபர்...
அரசியல்உள்நாடு

14 ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்

editor
பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற...