Category : உள்நாடு

உள்நாடு

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் 2 இலட்சம் தேங்காய்கள் விநியோகம்

editor
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை இன்று முதல் (திங்கட்கிழமை) 200,000 ஆக அதிகரிக்கப்படும் என வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

விற்பனைக்காக வைத்திருந்த 4 வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது

editor
4 வலம்புரி சங்குகளை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் மாதம்பை மற்றும் வென்னப்புவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
அரசியல்உள்நாடு

எமக்கு கிடைக்கும் நிதியானது கல்லீரல் பராமரிப்பு நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

editor
சுற்றுலா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் ஆகிய துறைகள் முதன்முறையாக ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு 7 இல் உள்ள ரேஸ் கோர்ஸ்...
அரசியல்உள்நாடு

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சி கதிரை சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – லசந்த அழகியவண்ண

editor
வடக்கு, கிழக்கு உட்பட சகல தொகுதிகளிலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியில் கதிரை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள்...
உள்நாடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிவிப்பு

editor
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில...
அரசியல்உள்நாடு

15 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி அநுர – பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு

editor
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய...
அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்துங்கள் – முன்னாள் எம்.பி சுமந்திரன்

editor
மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி அரசாங்கம் நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்ற...
உள்நாடு

300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கிய ஜப்பான் அரசு

editor
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜய்கா நிறுவனத்தின் பங்கேற்புடன் வழங்கப்பட்ட உதவிப்...
உள்நாடு

உப்பு உற்பத்தி 40 வீதத்தால் குறைந்தது – இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

editor
இலங்கையில் உப்பு உற்பத்தி குறைவது குறித்து ஆராயவுள்ளதாக வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாக உப்பு உற்பத்தி...
உள்நாடுகாலநிலை

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – 24 மணி நேரத்தில் வலுவடையலாம்

editor
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள தாழுமுக்க மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையுமென எதிர்பாரக்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இது எதிர்வரும் டிசம்பர் 11ஆம்...