Category : உள்நாடு

உள்நாடு

தப்லீக் பணியில் ஈடுபட்ட இந்தோனேஷியர்கள் நுவ­ரெ­லியா பொலிஸாரால் கைது – பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

editor
வீசா விதி­மு­றை­களை மீறியதாக கூறி தப்லீக் பணியில் ஈடுபட்ட 8 இந்தோனேஷியர்களை நுவ­ரெ­லியா பொலிஸார் கைது செய்த நிலையில், அவர்கள் தொடர்பில் விசாரணை நிறைவடையவில்லை என்பதால் அவர்களுக்கு பிணையளிக்க நீதிமன்றம் மறுத்தது. அதனால் அவர்களை...
உள்நாடு

O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

editor
2024 கல்விப் ‍பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது முடிவடையும்...
உள்நாடு

புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி

editor
தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து அமல்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது....
அரசியல்உள்நாடு

மதுபான அனுமதிப்பத்திரம் குறித்து ரணில் அறிக்கை

editor
உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை எனவும், இதனூடாக அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது....
அரசியல்உள்நாடு

விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல்

editor
காலநிலை சீற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிப்பிற்குள்ளான அம்பாறை மாவட்ட விவசாயிகளின் வேளாண்மை காணிகள், வாய்க்கால்கள் குறித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஆராயும் நோக்கில் இன்று (09) நிந்தவூர் பிரதேச சபையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இதில்...
அரசியல்உள்நாடு

ஆபத்தான நிலையில் சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

editor
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்புக்கு சென்ற சமயம் , சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில், கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில்...
அரசியல்உள்நாடு

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால்,...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு பாராட்டி கெளரவிக்கப்பட்டார் அஷ்ரப் தாஹிர்

editor
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு அஷ்ரப் தாஹிர் அவர்கள் தனது ஆரம்ப கல்வியினை பயின்ற நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலத்திற்கு பாடசாலை நிர்வாகம்...
உள்நாடு

குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது – அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள ஜோசப் ஸ்டாலின்

editor
பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை முறையாக வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பரீட்சை ஆணையாளரினால் நேற்று (08) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினால் போக்குவரத்து கொடுப்பனவுகள்...
உள்நாடு

பயிர்களுக்கு பாரியளவில் பாதிப்பு – குரங்குகளை விரட்ட புதிய சாதனம்

editor
நாட்டின் பல பகுதிகளிலும் விலங்குகளினால் பயிர்களுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படுகின்றன. பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் குரங்கு, மந்தி, அணில் மற்றும் காட்டு யானை ஆகியவை முதன்மையானவை. குறிப்பாக கேகாலை மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை...