சிங்கள மொழிக்கு உள்ள அதிகாரம், தமிழ் மொழிக்கும் உண்டு
(UTV | COLOMBO) – சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அரசு கூறுமாயின் வடக்கு கிழக்கு மக்கள் அன்றைய நாளினை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்...