Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

பாடசாலை சீருடையை வழங்கிய சீனா – நன்றி கூறிய பிரதமர் ஹரிணி

editor
2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கும் சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் – அதாவுல்லா முறைப்பாடு

editor
கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள், இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய...
உள்நாடு

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி – ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை

editor
இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி வசதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. எரிசக்தி துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்ய இந்த நிதி...
அரசியல்உள்நாடு

அரச சேவையை ஒன்லைனுக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிரான சிறந்த தீர்வு – ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்மேரி

editor
ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்மேரி (Khaled Nasser AlAmeri) அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ (கலாநிதி) அசோக ரன்வல அவர்களை டிசம்பர் 09ஆம் திகதி மரியாதையின் நிமித்தம்...
அரசியல்உள்நாடு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா

editor
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது....
அரசியல்உள்நாடு

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமனம்

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவை நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் விசேட...
உள்நாடு

கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு – இரவு 10 மணி வரை கடவுச்சீட்டு சேவை

editor
கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேரத்தை அதிகரித்துள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 193,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24...
உள்நாடு

அரிசிக்கான நிர்ணய விலை – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

editor
உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர தலைமையில் கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பான கலந்துரையாடல்

editor
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பிலான வரவு...