Category : உள்நாடு

உள்நாடு

மோல் சமிந்தவின் மனைவி கைது

(UTV|COLOMBO) – போதை பொருள் வர்த்தகரான மோல் சமிந்தவின் மனைவி வாழைத்தோட்டம் பகுதியில் விந்து நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 20 லட்சம் ரூபா பெறுமதியுடைய 270 கிராம் ஹெரோய்ன்...
உள்நாடு

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விசேட வர்த்தமானி

(UTV|COLOMBO) – நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் தொடர்புடைய உத்தரவை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல்...
உள்நாடு

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

(UTVNEWS | COLOMBO) – தம்மை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்தபட்சமாக நிறைவேற்றப்படும் என மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். “மக்கள் இரண்டு பிரதான நோக்கங்களுடனேயே எனக்கு வாக்களித்தனர். தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்வது...
உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO) – இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணை மனு கொழும்பு...
உள்நாடுவணிகம்

அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்

(UTV|COLOMBO) – சம்பா மற்றும் நாட்டரிசி ஒரு கிலோ கிராமிற்கு 98 ரூபா ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த அரிசி வகைகளுக்கான ஆகக்கூடிய...
உள்நாடு

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

(UTV|COLOMBO) – அனைத்து மதுபான சாலைகளும் எதிர்வரும் 25ம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

சம்பிக்க ரணவக்க தொடர்பில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தொடர்பில் எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் குழுவினர் இன்று(20) கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளது....
உள்நாடு

இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவர் இலங்கைக்கு

(UTV|COLOMBO) – சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய அந்நாட்டு வௌிவிவகார திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவரான ஜோர்ஜ் ப்ரீடன் இலங்கை வரவுள்ளதாக சுவிஸ்...
உள்நாடு

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும்...
உள்நாடு

ரயில் சேவையில் பாதிப்பு

(UTV|COLOMBO) – மருதானை மற்றும் தெமடகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் இயந்திரம் ஒன்றும் ரயில் பெட்டி ஒன்றும் தடம்புரண்டமை காரணமாக பிரதான வீதியின் மற்றும் புத்தளம் வீதியின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே...