Category : உள்நாடு

உள்நாடு

பரிதவித்த மக்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தவே முல்லைத்தீவில் கால் பதித்தோம் -ரிஷாட்

(UTV| கொழும்பு) -யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் வாழ்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே முதன்முதலில் நாங்கள் அந்தப் பிரதேசத்தில் கால்பதித்தோம் எனவும் அப்போது, அரசியல் சார்ந்த எந்த நோக்கமும் இருக்கவில்லை...
உள்நாடு

அரசாங்க அதிபர்கள் கடமையேற்பு

(UTVNEWS | KELINOCHI) –கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் புதிய அரசாங்க அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த சந்தர்ப்பத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி பணிகள் மற்றும் அத்தியாவசிய...
உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்

(UTV| கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

வௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம்

(UTVNEWS | COLOMBO) – வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்....
உள்நாடு

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

(UTV| கொழும்பு) – வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 249 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஐ.தே.க கட்சியின் தலைமை; அடுத்த வாரம் தீர்வு

(UTVNEWS| COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையத்துவ பிரச்சினையை எதிர்வரும் வாரத்திற்குள் தீர்ப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்குளி பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
உள்நாடு

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 12 விசாரணைக்கு

(UTV| கொழும்பு) – அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட சோதனை

(UTV| கொழும்பு) – சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் அனைவருக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விசேட சோதனை முனையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என விமான நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடுசூடான செய்திகள் 1

நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

(UTV| கொழும்பு) – கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த 4 பேர் தொடர்பிலான மருத்துவ பகுப்பாய்வு...
உள்நாடு

லிந்துலையில் திடீர் தீ விபத்து

(UTVNEWS |LINDULA) –லிந்துலை பாமஸ்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்தில் ஹாட்வெயார்(Hardware Store), மரத் தளபாட கடை, கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் வீடு ஆகியன முற்றாக...