Category : உள்நாடு

உள்நாடு

உத்தியோகபூர்வ அரச வாகனங்களை கையளித்தார் சஜித்

(UTV|கொழும்பு) – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் (03) தனது அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களை எதிர்கட்சித் தலைவரின் செயலாளர் நௌபர் ரஹ்மான் இடம் எதிர்க்கட்சி அலுவலகத்தில் வைத்து கையளித்திருந்தார்....
உள்நாடு

ரூமி முஹமட் இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரூமி முஹமட் இற்கு வெளிநாடு விதிக்கப்பட்டிருந்த தடையினை இன்று(03) கொழும்பு நீதிவான் நீதிமன்றம்...
உள்நாடு

முன்னாள் அமைச்சர்களுக்கு பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – முன்னாள் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது....
உள்நாடு

கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று அவதானம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள்...
உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

(UTV|கொழும்பு) – வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் செயற்பாடு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொழும்பு பிரபல பாடசாலையின் 20 மாணவர்கள் கைது

(UTV|கொழும்பு) – கொழும்பு பகுதியில் உள்ள இரண்டு மகளிர் பாடசாலைகளுக்கு பலவந்தமாக உட்செல்ல முயன்ற பிரபல ஆண்கள் பாடசாலையின் 20 மாணவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

‘அல்லாமா இக்பால்’ புலமைப்பரிசில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் இறுதி திகதியில் மாற்றம்

(UTV|கொழும்பு) – இலங்கை மாணவர்களுக்கான பாகிஸ்தான் முன்னணி பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான ‘அல்லாமா இக்பால்’ புலமைப்பரிசில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதியை, பாகிஸ்தான் உயர்க் கல்வி ஆணையம் மார்ச் 13 ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது....
உள்நாடு

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளார். 46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

(UTV|கொழும்பு) – 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்....