புனித உயிர்த்த ஞாயிறு; ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி
(UTVNEWS | COLOMBO) – இயேசுபிரானின் தெய்வீகமகிமையினால் துன்பத்திற்குள்ளாகியுள்ள அனைத்துமக்களுக்கும் இந்த நன்நாளில் ஆறுதலை பெற்றுக்கொடுக்க வேண்டும். என்று ஜனாதிபதி கோட்டபாய புனித உயிர்த்தஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ...