Category : உள்நாடு

உள்நாடு

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு

(UTV|COLOMBO) – இன்று(26) தோன்­ற­வுள்ள வளைய சூரி­ய­கி­ர­க­ணத்தை வெற்­றுக்­கண்­களால் பார்ப்பது, கண்­க­ளுக்கு பார­தூ­ர­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூடும் என இலங்கை கோள் மண்­ட­லத்தின் பணிப்­பாளர் கே. அரு­ணி­பி­ரபா பெரேரா தெரி­வித்­துள்ளார். சூரிய கிர­க­ணத்தை அவ­தா­னிப்­ப­தற்­கான பாது­காப்பு...
உள்நாடு

சுனாமிக்கு 15 வருடங்கள் – 2 நிமிட மௌன அஞ்சலி இன்று

(UTV|COLOMBO) – கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் நாளை(26) காலை 09:25 மணி முதல் 09:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன...
உள்நாடுவணிகம்

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் மாற்றம் இல்லை

(UTV|COLOMBO) – எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தை குறைப்பதற்கு தாம் தயாராக இல்லையென அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருள் மானியம் பெற்று அதன்...
உள்நாடு

நாளை நெருப்பு வளைய சூரிய கிரகணம்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 26ம் திகதி காலை 8.36 மணிக்கு நெருப்பு வளைய சூரிய கிரகணம் தென்படவுள்ளது. காலை சுமார் 8 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி 10.30க்கு முழுமை பெற்று 1.33 மணிக்கு...
உள்நாடு

தென் கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கம்

(UTV|COLOMBO) – கடந்த ஒருவார காலமாக தெற்கு கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கத்தை அவதானிக்க முடியவில்லை என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக , பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் அண்மையில் குறித்த கடல்...
உள்நாடுவணிகம்

நள்ளிரவு முதல் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி குறைப்பு

(UTV|COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று(25) நள்ளிரவு முதல் இவ்வாறு இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது....
உள்நாடு

லக்கல – ரணமுரே கிராமத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக லக்கல பிரதேச செயலக பகுதியில் உள்ள ரணமுரே கிராமத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களை மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக வீடுகளை விட்டும் வெளியேறுமாறு தேசிய கட்டிட...
உள்நாடு

முன்னாள் அமைச்சர்களுக்கு 2வது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம்

(UTV|COLOMBO) – உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் அமைச்சர்களிடம் அபராதத்தை அறவிடுவதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சிலர் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ...
உள்நாடு

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்பு

(UTV|COLOMBO) – வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இனந்தெரியாதவாரால் பறித்துச் செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டு, துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரியேடியர் ஷந்தன...
உள்நாடுவணிகம்

மீன் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகின்றது

(UTV|COLOMBO) – மீன் இறக்குமதி மீதான வரியை அதிகரிக்க வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் மீன் இறக்குமதி மீதான வரி ஒரு கிலோ கிராமிற்கு ரூ .100...