Category : உள்நாடு

உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 184 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6041 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என...
உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது....
உள்நாடு

மூன்று ஊர்கள் முடக்கம்

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றாளர்கள் அடையாம் காணப்பட்டதை அடுத்து புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு ஊர்களும் கண்டி- அக்குரணை பகுதியிலுள்ள ஒரு ஊரும் முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா...
உலகம்உள்நாடு

லண்டனில் இலங்கையர் ஒருவர் பலி

(UTV | லண்டன் ) – லண்டனில் உள்ள 55 வயது இலங்கையர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது...
உள்நாடு

கொரோனா தொடர்பில் போலியான தகவலை வழங்கிய ஒருவர் கைது

(UTV | கொழும்பு ) – சமூக ஊடகங்களில் கொரோனா தொடர்பில் போலியான தகவலை வழங்கிய களுபோவில பகுதியை சேர்ந்த ஒருவர் குருநாகலில் கைது...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்

(UTV|கொழும்பு) – நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது இலங்கையில் 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான ஒருவர்...
உள்நாடு

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமெரிக்கா மற்றும் சீனா உதவி

(UTV | கொழும்பு ) – இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக சீனா இன்று விமானம் மூலம் இலங்கைக்கு மருந்துவகைகளை அனுப்பிவைத்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சென்னையில் இருந்து வந்த அனைவரும் பொது சுகாதார பரிசோதகரை அணுகவும்

(UTV|கொழும்பு) – கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த அனைவரும் உடனடியாக பொது சுகாதார பரிசோதகரை அணுகுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...
உள்நாடு

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 கோடி ரூபாய் நன்கொடை

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்ப்பட்ட நிலையை கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கண்டி தலதா மாளிகை மற்றும் மல்வத்து அஸ்கிரிய பீடத்தினால் 2 கோடி...