நான்கு மாவட்டங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம்
(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் நாளை(30) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....