Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTVNEWS | COLOMBO) -இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சில கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை...
உள்நாடு

மட்டக்களப்பில் நாளை முதல் பொதுச் சந்தைகளுக்கு பூட்டு

(UTVNEWS| COLOMBO) -மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளில் வழமையாக நடைபெற்று வந்த பொதுச்சந்தைகள் எதுவும் நாளை முதல் நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|கொழும்பு) – லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் https://www.litrogas.com என்ற இணைய தளத்தில் விநியோக பிரதிநிகளின் பட்டியலில் தமது பிரதேசத்தற்கான பிதிநிதியுடன் தொடர்பு கொண்டு சமையல் எரிவாயுவை வீட்டுக்கு கொண்டு வருவதற்கான வசதி தற்போதிருப்பதாக லிட்ரோ...
உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற நான்கு பேர் கைது

(UTV|கொழும்பு) – மொனராகலை-பன்சல் வத்த பிரதேசத்தில் இருந்து மொனராகலை நகருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் 12.820 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற 4 சந்தேக நபர்களை மொனராகலை காவல்துறையினர் இன்று (29) கைது செய்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலுக்கு

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும் என தெரிவிக்கபப்டுகின்றன. ஏனைய மாவட்டங்களில் நாளை(30) காலை 6...
உள்நாடு

கொரோனா : ஓய்வு பெற்ற இலங்கை மருத்துவர் பலி

(UTV| பிரித்தானியா) – கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 70 வயதான ஓய்வு பெற்ற இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

நான்கு மாவட்டங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம்

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் நாளை(30) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி பலி

(UTV| கொழும்பு) – முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 184 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6041 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என...