அத்தியாவசிய சேவைகள்; பதிவாளர் திணைக்களத்தின் நடவடிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் நிலைமையால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பதிவு செய்ய பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பதிவாளர் திணைக்கள பதிவாளர் நாயகம் என்.சி. திரு. விதானகே அறிக்கை ஒன்றை...